முகப்பு
தமிழ்நாடு

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை பாதிப்பு

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 21 அக்டோபர், 2022 at 8:53 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:07 PM

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

மறைமலைநகர் அருகே மின்சார வழித்தடத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கோளாறை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே செல்லும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

Advertisement

சென்னையில் நேற்று இரவு விடிய விடிய பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால் கூட மின் வழித்தடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.