தொடர் மழை: தூத்துக்குடியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடுதொடர் மழை: தூத்துக்குடியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் அக்டோபர் 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், சில மாவட்டங்களில் லேசான மழை பெய்ய தொடங்கியுள்ளது.
இதையும் படிக்க | அக்.29-இல் தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதல் தொடர் மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.