தங்கம் விலை: சவரனுக்கு ரூ. 352 குறைந்தது!
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 352 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,680 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாடுதங்கம் விலை: சவரனுக்கு ரூ. 352 குறைந்தது!
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 352 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,680 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 352 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,680 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ. 288 குறைந்து ரூ.38,032 ஆக விற்பனையானது.
இதையும் படிக்க | நாட்டில் புதிதாக மேலும் 7,946 பேருக்கு தொற்று: 37 பேர் பலி
இந்நிலையில், வியாழக்கிழமை மேலும் சவரனுக்கு ரூ.352 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,680 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ. 44 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 4 ஆயிரத்து 710 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று வெள்ளி ஒரு கிராம் ரூ.2 குறைந்து ரூ.58 ஆகவும், ஒரு கிலோ பாா் வெள்ளி ரூ.58 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.