தமிழ்நாடு

தீபாவளி: சென்னை தீவுத்திடலில் 15 நாள்கள் பட்டாசு விற்பனை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் அக்டோபர் 11 முதல் 15 நாள்கள் பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது. 

DIN

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் அக்டோபர் 11 முதல் 15 நாள்கள் பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது. 

தீபாவளி பண்டிகையின்போது சென்னை தீவுத் திடலில் மாபெரும் பட்டாசு விற்பனை நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டு வருகிற அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசு விற்பனைக்கான அறிவிப்பை சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் வருகிற அக்டோபர் 11 முதல் அக்டோபர் 25 ஆம் தேதி வரை 15 நாள்கள் பட்டாசு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு கடைக்கும் இடையே 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் 55 கடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸாவில் இருந்து உதகைக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

வீடு வீடாக வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

காங்கேயம் கல்வி நிறுவனத்தில் ரூ.1.33 கோடி மதிப்பில் கல்வி ஊக்கத் தொகை

காங்கயம், உடுமலையில் இன்று மின்பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 103 அடியை நெருக்குகிறது

SCROLL FOR NEXT