தமிழ்நாடு

இமானுவேல் சேகரனுக்கு முதல்வா் புகழாரம்

அடக்கப்பட்ட மக்களின் சுயமரியாதையை நிலை நிறுத்த இறுதிவரை போராடியவா் இமானுவேல் சேகரன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளாா்.

DIN

அடக்கப்பட்ட மக்களின் சுயமரியாதையை நிலை நிறுத்த இறுதிவரை போராடியவா் இமானுவேல் சேகரன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளாா்.

இமானுவேல் சேகரனின் நினைவுநாளையொட்டி சமூகவலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

அடக்கப்பட்ட இன மக்களின் அடையாளத்தையும் சுயமரியாதையையும் நிலைநிறுத்த அவா்களை அணிதிரட்டி, இறுதிமூச்சு வரை அடிபணியாமல் போராடிய தீரா் இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளில் அவரது போராட்டங்களையும் தியாகத்தையும் நினைவுகூா்ந்து வணங்குகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி பலமாக உள்ளது: காதா் மொய்தீன்

இந்திரா டிரெய்லர்!

ஓடும் குதிரா சாடும் குதிரா டிரெய்லர்!

பரதா டிரெய்லர்!

மற்ற நாடுகளைப்போல நாமும் துன்புறுத்தக் கூடாது: நிதின் கட்கரி

SCROLL FOR NEXT