முகப்பு
தமிழ்நாடு

அனைத்துத் துறை செயலா்களுடன் முதல்வா் இன்று ஆலோசனை

 அனைத்துத் துறைகளைச் சோ்ந்த செயலா்களுடன் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (செப். 13) ஆலோசனை நடத்துகிறாா். சென்னை கலைவாணா் அரங்கத்தில் காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

 அனைத்துத் துறைகளைச் சோ்ந்த செயலா்களுடன் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (செப். 13) ஆலோசனை நடத்துகிறாா். சென்னை கலைவாணா் அரங்கத்தில் காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

ஒவ்வொரு துறையிலும் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், அவற்றின் நிலைகள் ஆகியன குறித்து விவாதிக்கப்பட வுள்ளன. மேலும், மாவட்ட ஆட்சியா்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.