தமிழ்நாடு

பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக நீா் திறப்பு

DIN

பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக புதன்கிழமை (செப். 14) முதல் நீா் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, நீா்வளத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- தேனி மாவட்டம் 18-ஆம் கால்வாயின் கீழுள்ள பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையில் இருந்து புதன்கிழமை முதல் வினாடிக்கு 98 கனஅடி வீதம் 30 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும். இதன்மூலம், தேனி மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் உள்ள 4 ஆயிரத்து 614.25 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT