தமிழ்நாடு

தருமபுரியில் நிகழ்ந்த சோகம்... வீடு காலி செய்யும்போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி

தருமபுரியில் வீடு காலி செய்யும்போது மாடியில் இருந்து பீரோவை இறக்கிய 3 பேர் மின்சாரம் பாய்ந்து இறந்தனர். 

DIN


தருமபுரியில் வீடு காலி செய்யும்போது மாடியில் இருந்து பீரோவை இறக்கிய 3 பேர் மின்சாரம் பாய்ந்து இறந்தனர். 

தருமபுரி சந்தைப்போட்டை பகுதியில் வாடைகைக்கு குடியிருந்த ஒரு குடும்பத்தினர் வியாழக்கிழமை வீடு காலி செய்துள்ளனர். 

அப்போது, மாடியில் இருந்து பீரோவை கீழே இறக்கும்போது பீரோவில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். 

படுகாயம் அடைந்தவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிக்கைச்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வீடு காலி செய்யும்போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிரீன்லாந்தை அறிவோம்...

டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சு!

பறக்கும் ரயில்... புதிய பாதை

அமெரிக்க அணியில் ஜொலித்த இந்திய வம்சாவளி வீரர்கள்! இந்தியாவிடம் போராடி வீழ்ந்த அமெரிக்கா!

சுனாமி குடியிருப்பு வீடுகளை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

SCROLL FOR NEXT