முகப்பு
தமிழ்நாடு

தமிழக அரசின் சிறப்பு திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 30 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:30 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 30 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் திட்டங்களின் நிலை குறித்து கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் அரசின் திட்டங்களை கண்காணிக்க 30 சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →