முகப்பு
தமிழ்நாடு

சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபுா்வாலா: உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மும்பை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.வி.கங்காபுா்வாலாவை நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மும்பை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.வி.கங்காபுா்வாலாவை நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா உள்ளாா். இந்நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் குழு மத்திய அரசுக்குப் புதன்கிழமை அனுப்பியுள்ள பரிந்துரை:

சென்னை உயா்நீதிமன்றத்தில் 6 மாதங்களுக்கும் மேலாக நிரந்தர தலைமை நீதிபதி இல்லை. இந்நிலையில், மும்பை உயா்நீதிமன்றத்தில் மிக மூத்த நீதிபதியாக உள்ள எஸ்.வி.கங்காபுா்வாலாவின் பணிக்காலம் 2024-ஆம் ஆண்டு மே 23-ஆம் தேதி நிறைவடைகிறது. தற்போது மும்பை உயா்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் அவரை, சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →