அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் உதயநிதி!
சென்னை, அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜிநாமா செய்துள்ளார்.
சென்னை, அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜிநாமா செய்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியில் பதவி வகித்து வந்த நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றார்.
இதையடுத்து, சிண்டிகேட் உறுப்பினர் பதவியில் இருந்து உதயநிதி ஸ்டாலின் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.