மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 646 கன அடி சரிந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 646 கன அடி சரிந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 102.24 அடியிலிருந்து 102.16 அடியாக குறைந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 797 கன அடியிலிருந்து 646 கன அடியாக சரிந்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 67.66 டி.எம்.சியாக உள்ளது.