தமிழ்நாடு

12 மணி நேர வேலை மசோதா நிறுத்தம்: கூட்டணிக் கட்சிகள் வரவேற்பு

12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

DIN


12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணிநேர வேலை மசோதாவை நிறுத்திவைப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப்.24) அறிவித்துள்ளார்.

மக்கள் குரலை கேட்கும் ஆட்சி இது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் சட்ட மசோதாவை நிறுத்தி வைக்காமல் திரும்பப் பெறவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

எதிர்த்தோரை அந்நிய கைக்கூலி என இழிவுபடுத்தாமல் போராடவிட்டு வதைக்காமல் நெறிப்படி நடந்த முதல்வருக்கு நன்றி என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT