முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 346 கன அடியாக குறைந்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:52 PM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 346 கன அடியாக குறைந்துள்ளது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை  101.89 கன அடியிலிருந்து 101.79 கன அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு  346 கன அடியாக குறைந்தது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  அணையின் நீர் இருப்பு 67.18 டி.எம்.சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →