முகப்பு
தமிழ்நாடு

12 பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து: தெற்கு ரயில்வே

திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட 12 முன்பதிவில்லா பயணிகள் ரயில் சேவை இன்று(ஆகஸ்ட் 1) ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:46 AM
கோப்புப்படம்
பகிர்:

திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட 12 முன்பதிவில்லா பயணிகள் ரயில் சேவை இன்று(ஆகஸ்ட் 1) ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி, திருச்சி - ராமேஸ்வரம், திருச்சி - ஈரோடு, திருச்சி - தஞ்சை பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், தஞ்சை - மயிலாடுதுறை, மயிலாடுதுறை - விழுப்புரம், திருச்சி - கரூர், திருச்சி - காரைக்கால், அரக்கோணம் - வேலூர் உள்ளிட்ட 12 பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →