தமிழ்நாடு

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் பாலாலயம்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் பாலாலய நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN


அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் பாலாலய நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை பிரதான ராஜகோபுரம் பாலாலயம் நடைபெற்றது. இதில் சிறப்பு ஹோமம், அபிஷேக அலங்கார தீபராதனைகள், நடைபெற்று பாலாலயம் செய்யப்பட்டது. 

இதில், உபயதாரர் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தினர், அறங்காவலர் குழு தலைவர் பப்பிஸ் ஏ. சக்திவேல், அறங்காவலர்கள், இந்து அறநிலையத் துறையினர், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT