முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 299 கன அடியாக குறைந்துள்ளது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 299 கன அடியாக குறைந்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:05 PM
பகிர்:


மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 299 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 9,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை அணையின் நீர் மட்டம் 59.72 அடியிலிருந்து 58.99 அடியாக சரிந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்குக்கு 83 கன அடியிலிருந்து வினாடிக்கு 299 கன அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 23.93 டி.எம்.சி ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →