முகப்பு
தமிழ்நாடு

ராகுலைக் கண்டு பாஜக பயப்படுகிறதா?முதல்வா் மு.க.ஸ்டாலின் கேள்வி

ராகுல் காந்தியை கண்டு பாஜக பயப்படுகிா என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:06 PM
மேம்படுத்தப்பட்ட ஹாக்கி ஆடுகளம்: திறந்துவைத்தார் ஸ்டாலின்
பகிர்:

ராகுல் காந்தியை கண்டு பாஜக பயப்படுகிா என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா்.

அவா் சமூகவலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் குஜராத் உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கிய 24 மணி நேரத்தில் அவரது எம்.பி. பதவியை மக்களவையில் தகுதிநீக்கம் செய்தனா்.

இந்த நிலையில், அந்தத் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து 24 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவியை வழங்கவில்லை. பதவி நீக்கத்தின்போது காட்டிய அவசரத்தை, பதவியை வழங்குவதில் ஏன் காட்டவில்லை? நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தியைக் கண்டு பாஜக பயப்படுகிா? எனப் பதிவிட்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

முழு கட்டுரையைப் படிக்க →