தமிழ்நாடு

ஹாக்கி இறுதிப்போட்டி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  

DIN

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பை தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா-மலேசியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இந்த போட்டியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், விளையாட்டுத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக அரையிறுதியில் இந்தியா, ஜாப்பானையும், மலேசியா, தென் கொரியாவையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

SCROLL FOR NEXT