தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா!

சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

DIN

சென்னை: சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாட்டின் சுதந்திர நாளையொட்டி, கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றினார்.

இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,

சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவுக்கு அருகே 6.9 ஏக்கர் நிலத்தில் ரூ. 25 கோடி மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் கூட்ட நெரிசல்: 8 பேர் கொண்ட குழுவை அமைத்த பாஜக!

விஷ்ணு விஷாலின் ஆர்யன் டீசர் அப்டேட்!

லடாக் வன்முறை: லேயில் 6-ஆவது நாளாக ஊரடங்கு நீட்டிப்பு

அணியில் சீக்கிரம் இடம்பிடித்திருந்தால் என்னுடைய ஆட்டம் மேம்பட்டிருக்காது: அபிஷேக் சர்மா

ஜீ தமிழ் தொடர்களில் சிறந்த நடிகை யார்?

SCROLL FOR NEXT