மேட்டூர் அணை நீர்மட்டம் 53.01 அடி!
மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 54.69 அடியிலிருந்து 54.10 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 54.69 அடியிலிருந்து 54.10 அடியாக சரிந்தது.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது.
வியாழக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 54.38 அடியிலிருந்து 53.01 அடியாக சரிந்தது.
இதையும் படிக்க | பத்தாம் வகுப்பு: நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 552 கன அடியிலிருந்து 3,260 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6.000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 19.76 டி.எம்.சி. ஆக உள்ளது.