முகப்பு
தமிழ்நாடு

சென்னை பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்: கோட்ட மேலாளர்

சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரையில் இயக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக கோட்ட மேலாளர் அறிவித்துள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:53 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரையில் இயக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக கோட்ட மேலாளர் அறிவித்துள்ளார்.

சென்னை கடற்கரை ரயில் நிலையம் முதல் எழும்பூர் ரயில் நிலையம் வரை, 4வது வழித்தடம் அமைத்து விரிவாக்கம் செய்யும் பணிகளுக்காக பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் ரயில் நிலையம் வரை 4 வது வழித்தடம் அமைத்து விரிவாக்கப் பணிக்கு ரூ.279  கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பணிகளைத் தொடங்கும் வகையில் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
முழு கட்டுரையைப் படிக்க →