தமிழ்நாடு

ஸ்மார்ட் சிட்டி திட்டம்: கோவைக்கு முதல் பரிசு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதாக கோவை மாநகராட்சிக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதாக கோவை மாநகராட்சிக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் கோவை மாநகராட்சி முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.  ஆர்.எஸ்.புரம் மாதிரி சாலை அமைத்தல், குளக்கரையை புனரமைத்து மேம்படுத்துதல் பணிக்காக முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஆர்.எஸ்.புரம் மற்றும் டிபி சாலையின் இருபுறமும் 62 தகவல் பலகைகளை நிறுவும் பணி விரைவில் நடைபெறும் என்று கோவை மாநகராட்சி ஆணையர் முன்னதாக தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புன்னகையில் தொடங்குகிறது அமைதி... ஐஸ்வர்யா ராஜேஷ்!

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

வெளியூர் செல்கிறேன்.. பாய் பாய் எனப் பதிவிடாதீர்! சைபர் மோசடிக்கு துணை போகாதீர்!

சுத்துதே சுத்துதே பூமி... பிரியா பவானி!

ஓய்வு பெற வற்புறுத்தப்பட்டேனா? அஸ்வின் விளக்கம்!

SCROLL FOR NEXT