முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

தங்கம் விலை நிலவரம்: பவுன் ரூ.43,840 ஆக விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் திங்கள்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.43,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தமிழ்நாடு

தங்கம் விலை நிலவரம்: பவுன் ரூ.43,840 ஆக விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் திங்கள்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.43,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:54 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் திங்கள்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.43,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த சில மாதமாக தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி கிராம். 5,450-க்கும், பவுன் ரூ.43,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதேபோன்று வெள்ளி விலையிலும் மாற்றமின்றி கிராம் ரூ.80-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 
முழு கட்டுரையைப் படிக்க →