முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:55 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயர்ந்து  ரூ.5,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 20 பைசா உயர்ந்து ரூ.80.20 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.200 உயர்ந்து ரூ.80,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,500

1 சவரன் தங்கம்............................... 44,000

1 கிராம் வெள்ளி............................. 80.20

1 கிலோ வெள்ளி.............................80,200

திங்கள்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,480

1 சவரன் தங்கம்............................... 43,840

1 கிராம் வெள்ளி............................. 80.00

1 கிலோ வெள்ளி.............................80.000

முழு கட்டுரையைப் படிக்க →