மேட்டூர் அணை நீர்மட்டம் 66.91 அடி!
மேட்டூர் அணை நீர்வரத்து 2001 கன அடியாக குறைந்துள்ளது.
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:50 PM
மேட்டூர் அணை நீர்வரத்து 2001 கன அடியாக குறைந்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 66.91 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை தனிந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2556 கன அடியிலிருந்து வினாடிக்கு 2001 கன அடியாக குறைந்துள்ளது.
Advertisement
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 30.10 டிஎம்சியாக உள்ளது.