கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னையில் 14 சுரங்கப் பாதைகள் மூடல்

சென்னையில் உள்ள 14 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: சென்னையில் உள்ள 14 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகின்றது.

இதனால் சென்னையில் உள்ள பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை மாநகரப் பகுதிக்ளுக்கு உள்பட்ட 14 சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை
2. கெங்குரெட்டி சுரங்கப்பாதை
3. மேட்லி சுரங்கப்பாதை
4. பழவந்தாங்கல் சுரங்கப்பாதை
5. ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை
6. தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை
7. சி.பி. சாலை சுரங்கப்பாதை
8. வில்லிவாக்கம் சுரங்கப்பாதை
9. பெரம்பூர் செம்பியன் சுரங்கப்பாதை
10. கணேசபுரம் சுரங்கப்பாதை
11. வியாசர்பாடி சுரங்கப்பாதை
12. மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை
13. துரைசாமி சுரங்கப்பாதை
14. ஆர்.பி.ஐ. சுரங்கப்பாதை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐந்தரை அடியில் 2001 வெள்ளி நாணயங்கள் பதிக்கப்பட்ட விநாயகர் சிலை!

விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார்! டிடிவி தினகரன்

சிலிண்டர் வெடித்ததால் தீ பற்றியது! மரண வாக்குமூலத்தில் நிக்கி பொய் சொன்னது ஏன்?

அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா அதிக வரிகளை விதிக்க வேண்டும்: கேஜரிவால்

அரசியல் கடந்து முதல்வருக்கு மதிப்பளிக்க வேண்டும்! நடிகர் சூரி

SCROLL FOR NEXT