கோப்புப் படம். 
தமிழ்நாடு

1-5ஆம் வகுப்பு: அரையாண்டுத் தேர்வு புதிய அட்டவணை வெளியீடு

1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  

DIN

1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நாளை (11.12.2023) முதல் தொடங்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் அனைத்து மாவட்டங்களிலும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. மிக்ஜம் புயல் மழை மீட்பு மற்றும் நிவாரணப் பணியால் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.  

இந்த நிலையில் 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 13ல் தேர்வுகள் தெடங்கி 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

திருப்பூர்: போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை கைது!

விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

கல்யாணப் பொருத்தத்துக்கு சிபில் ஸ்கோர் அவசியமா?

நடிகர் திலீப்பின் கடவுச்சீட்டை மீண்டும் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT