கோப்புப்படம் 
தமிழ்நாடு

தங்கம் விலை இன்று சவரனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா? 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து பவுன் ரூ.46,000-க்கு விற்பனையாகிறது.

DIN


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து பவுன் ரூ.46,000-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை டிச.5-6 ஆகிய 2 நாள்களில் பவுனுக்கு ரூ.1,240 வரை குறைந்த நிலையில் சென்னையில் சனிக்கிழமை(டிச.9)தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.46,120-க்கும் விற்பனையாகிறது.

இந்த நிலையில், சென்னையில் சனிக்கிழமை(டிச.9)தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,750-க்கும்,பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.46,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதாவது வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து கிராம் ரூ.77.80-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.200 குறைந்து ரூ.77,800-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருப்பு நிலா.. ஐஸ்வர்யா ராஜேஷ்!

புல்லட் பேபி.. கீர்த்தி ஷெட்டி!

பிக் பாஸ் வீட்டிற்குப் பொருந்தாதவர்கள்! குவியும் விமர்சனங்கள்!

எஸ்டிஆர் - 49 புரோமோ எப்போது?

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: பள்ளி வாயிலாக விண்ணப்பிக்கலாம்!

SCROLL FOR NEXT