முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  68.77அடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 62.24 அடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:24 PM
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 62.24 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணை நீர்வரத்து 2,730 கன அடியாக சரிந்தது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்த காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,412 கன அடியிலிருந்து 2,730 கன அடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக  வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.அணையின் நீர் இருப்பு 31.65 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →