மேட்டூர் அணை நீர்வரத்து 2360 கன அடி
மேட்டூர் அணை நீர்வரத்து 2,360 கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்வரத்து 2,360 கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 69.22 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,823 கன அடியிலிருந்து 2,360 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.அணையின் நீர் இருப்பு 32.03 டிஎம்சியாக உள்ளது.