முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் தங்கம் பவுனுக்கு எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து பவுன் ரூ.45,600-க்கு விற்பனையாகிறது.

தமிழ்நாடு

சென்னையில் தங்கம் பவுனுக்கு எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து பவுன் ரூ.45,600-க்கு விற்பனையாகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:25 PM
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து பவுன் ரூ.45,600-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை டிச.4-ஆம் தேதி புதிய உச்சத்தை எட்டி ரூ.47,800-க்கு விற்பனையானது. இந்த நிலையில், டிச.5-13 வரை 9 நாள்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 2,200 குறைந்து ஒரு பவுன் மீண்டும் ரூ.46,000-க்கு கீழ் சென்றுள்ளது.

அதன்படி, சென்னையில் புதன்கிழமை, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,700-க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ. 45,600-க்கும் விற்பனையாகிறது.

இதேபோன்று வெள்ளயின் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன்படி, சென்னையில் புதன்கிழமை, வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து கிராம் ரூ.77-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.700 குறைந்து ரூ. 77,000-க்கு விற்பனையாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →