தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.960 உயர்வு!

சென்னையில் ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.960 உயர்ந்து பவுன் ரூ.46,560-க்கு விற்பனையாகிறது.

DIN

சென்னை: சென்னையில் ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.960 உயர்ந்து பவுன் ரூ.46,560-க்கு விற்பனையாகிறது.

கடந்த மூன்று நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை வியாழக்கிழமை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ. 5,820-க்கும், பவுனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.46,560-க்கும் விற்பனையானது.

இதேபோன்று மூன்று நாள்களாக குறைந்து விற்பனையான வெள்ளி விலை வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.2.50 காசுகள் உயர்ந்து கிராம் ரூ.79.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,500 உயர்ந்து ரூ. 79,500-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT