முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்வரத்து 2371 கன அடியாக உள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:26 PM
கோப்புப் படம்
பகிர்:

மேட்டூர் அணை நீர்வரத்து 2371 கன அடியாக உள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  வெள்ளிக்கிழமை காலை 69.63 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,464 கன அடியிலிருந்து 2,371 கன அடியாக சற்று  குறைந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 32.38 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →