தமிழ்நாடு

குற்றாலம் அருவிகளில் 6ஆவது நாளாக குளிக்கத் தடை

DIN


குற்றாலம், பழைய குற்றாலம் அருவிகளில் தொடா்ந்து வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் 6-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. இது 6-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடிக்கிறது.

எனினும், ஐந்தருவியில் மட்டும் நீா்வரத்து குறைந்துள்ளதால் கடந்த 3ஆவது நாள்களாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT