மேட்டூர் அணை: நீர்வரத்து 1,454 கன அடியாக சரிவு!
மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து 1,454 கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து 1,454 கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 103.79 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,466 கன அடியிலிருந்து 1,454 கன அடியாக குறைந்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.84 டி.எம்.சியாக உள்ளது.