மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,142 கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,142 கன அடியாக சரிந்துள்ளது.
வியாழக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.85 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1466 கன அடியிலிருந்து 1142 கன அடியாக சரிந்துள்ளது.
இதையும் படிக்க | மாணவிகள் பலி: பிலிப்பட்டி பள்ளிக்கு இன்று விடுமுறை
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.92 டி.எம்.சியாக உள்ளது.