முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிவு!

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது.  

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:32 AM
மேட்டூர் அணை
பகிர்:

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது.  

வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம்  103.85 அடியில் இருந்து 103.83 அடியாக குறைந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு 1142 கன அடியிலிருந்து 1004 கன அடியாக சரிந்துள்ளது. 

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.89 டி.எம்.சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →