முகப்பு
தமிழ்நாடு

மதுரையில் மெட்ரோ ரயில்: திட்ட அறிக்கை தயார் செய்ய இ-டெண்டர் வெளியீடு!

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:32 AM
பகிர்:

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

சென்னையைத் தொடர்ந்து மதுரையில் 2 கட்டமாக மெட்ரோ ரயில் பாதை அமைக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

இதையொட்டி, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும்பொருட்டு இ- டெண்டர் விடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் விளம்பரத்தை இன்று வெளியிட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →