முகப்பு
கோப்புப் படம்
தமிழ்நாடு

மேட்டூர் அணை: நீர்வரத்து 992 கன அடியாக சரிவு!

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1000 கன அடிக்கு கீழே சரிந்தது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை: நீர்வரத்து 992 கன அடியாக சரிவு!

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1000 கன அடிக்கு கீழே சரிந்தது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:32 AM
கோப்புப் படம்
பகிர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 992 கன அடியாக சரிந்துள்ளது.
 
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1000 கன அடிக்கு கீழே சரிந்தது இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம்  103.83 அடியில் இருந்து 103.81 அடியாக குறைந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு 1004கன அடியிலிருந்து 992 கன அடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.86 டி.எம்.சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →