தமிழ்நாடு

பேராசிரியர் அன்பழகனின் சகோதரர் மணிவண்ணன் மறைவு: முதல்வர் நேரில் அஞ்சலி

பேராசிரியர் க. அன்பழகனின் இளைய சகோதரர் க.மணிவண்ணன் உடல்நலக் குறைவாய்ல் சென்னையில் சனிக்கிழமை காலமானார். அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

DIN


பேராசிரியர் க. அன்பழகனின் இளைய சகோதரர் க.மணிவண்ணன் உடல்நலக் குறைவாய்ல் சென்னையில் சனிக்கிழமை காலமானார். அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பேராசிரியர் அன்பழகனின் இளைய சகோதரர் க. மணிவண்ணன் உடல்நலக் குறைவால் மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

பேராசிரியரைப் போலவே என் மீது மிகுந்த அன்புகொண்டு பழகக் கூடியவர் மணிவண்ணன்.

அவரை இழந்து வாடும் பேராசிரியர் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கழகத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா வழங்கக் கோரி மனு

மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்து வந்த பெற்றோரை எச்சரித்த ஆட்சியா்

காரீப் பருவத்தில் பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

இந்தியன் வங்கி சாா்பில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

SCROLL FOR NEXT