முகப்பு
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் ரூ.2கோடி மதிப்புள்ள மூன்று கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்  துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:36 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை விமான நிலையத்தில் ரூ.2கோடி மதிப்புள்ள மூன்று கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்  துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

பிப்ரவரி 22 அன்று நடந்த முதல் சம்பவத்தில், பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த பயணியைச் சோதனை செய்ததில், மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தை மீட்டனர். 

பிப்ரவரி 23 அன்று கொழும்பில் இருந்து வந்தவரிம் இருந்து 4 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும் விமான நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரிடம் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். 

இந்த மூன்று சம்பவத்தில் ரூ.2கோடி ரூபாள் மதிப்புள்ள 3,993 கிராம் தங்கத்தை சுங்கத்துறை மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →