முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1155 கன அடியாக அதிகரிப்பு

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் லேசான மலையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு சற்று அதிகரித்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:37 AM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:


காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் லேசான மலையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு சற்று அதிகரித்துள்ளது.

திங்கள்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரண்டாவது நாளாக 103.60 அடியாக நீடித்து வருகிறது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 993 கன அடியிலிருந்து வினாடிக்கு 1155 கன அடியாக அதிகரித்துள்ளது. 
 
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.60 டி.எம்.சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →