முகப்பு
தமிழ்நாடு

ஜன. 10-ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஜனவரி 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.   

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:38 PM
கோப்புப் படம்
பகிர்:


முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஜனவரி 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.   

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. 

இது தொடர்பாக அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஜனவரி 10ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. 

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். அதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.