தமிழ்நாடு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிறந்தநாளையொட்டி, அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மம்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மேற்கு வங்க முதல்வர் செல்வி. மமதா பானர்ஜிக்கு எனது நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

அவர் எப்போதும் நல்ல உடல்நலத்தோடும் மகிழ்ச்சியோடும் திகழ விழைகிறேன். என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

விளையாட்டுத் துளிகள்...

பாகிஸ்தானிலிருந்து ஜப்பான் வந்த போலி கால்பந்து அணி!

‘பொருளாதாரத் தடைகளைத் தவிா்க்க ஈரான் எதுவும் செய்யவில்லை’ -ஜொ்மனி

SCROLL FOR NEXT