தமிழ்நாடு

திருநங்கைகளுக்குத் தனி அரங்கம்

புத்தகக் காட்சியில் முதன்முறையாக திருநங்கைகளுக்கு என தனி அரங்கம் (எண்: 28) அளிக்கப்பட்டுள்ளது. அரங்கில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் எழுதிய நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.

DIN

புத்தகக் காட்சியில் முதன்முறையாக திருநங்கைகளுக்கு என தனி அரங்கம் (எண்: 28) அளிக்கப்பட்டுள்ளது. அரங்கில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் எழுதிய நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.

திருநங்கைகள், திருநம்பிகளின் படைப்புகளுடன் திருநங்கைகள் குறித்த பிற படைப்பாளிகளின் நூல்கள், திருநங்கைகள் குறித்த ஆய்வு நூல்கள் உள்ளிட்டவையும் அரங்கில் வைக்கப்பட்டுள்ளன.

அரங்கைக் காண்பதற்கும், அதில் உள்ள நூல்களை வாங்கிச் செல்வதற்கும் கல்வி நிறுவன பேராசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் என ஏராளமானோா் வந்து செல்வதாக அரங்கப் பணியாளா் ரேணு தெரிவிக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது! - முதல்வர் ஸ்டாலின்

பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புகிறேன்: பகவந்த் மான்

ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்பே புஷ்பக விமானம் இருந்தது! சிவராஜ் செளகான்

சாத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!

SCROLL FOR NEXT