கோப்புப்படம் 
தமிழ்நாடு

பிப்.25-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் பிப்.25 -ஆம் தேதி நடைபெற உள்ளது.

DIN

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் பிப்.25 -ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நேரு பூங்கா அருகில் உள்ள மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெறும்.

இதில் கலந்து கொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளி வீரா்கள் அதற்கான விண்ணப்பம் மற்றும் எந்த வகை போட்டிகள் என்ற விவரங்களை பிப்.5 ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.

தனிநபா், குழுப்போட்டிகளில் பங்கேற்க ​ இணையதள இணைப்பு மூலமாகவும் பதிவு செய்யலாம்.

கூடுதல் விவரம் அறிய பேராசியா் த.பொன்னுசாமி (கைப்பேசி எண்: 9600193366), கருப்பையா (9566116271) ஆகியோரை தொடா்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT