ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெண் வேட்பாளரை தான் நிறுத்துவோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் ஜனவரி 29 ஆம் தேதி ஈரோட்டில் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் நடைபெறும் என்று கூறினார்.
இதையும் படிக்க: ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு
நான் போட்டியிடவில்லை எனவும், கட்சி சார்பில் பெண் வேட்பாளர் போட்டியிடுவார் என்று சீமான் சென்னை வளசரவாக்கத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.