முகப்பு
தமிழ்நாடு

குடிநீருக்காக மேட்டூர் அணையில் நீர் திறப்பு!

மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக தண்னீர் திறக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:21 AM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக தண்னீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து  காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீர்  நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இன்று குடிநீர் தேவைக்காக   திறக்கப்பட்டுள்ளது. 

குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். நேற்று மாலை 6 மணி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இன்று காலை 9 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

முழு கட்டுரையைப் படிக்க →