முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1001 கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1001 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:22 AM
கோப்புப் படம்.
பகிர்:


மேட்டூர்: மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1001 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 103.73 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 971 கன அடியிலிருந்து 1001 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.96 டி.எம்.சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →